12:25:18 Von BL an Alle:
அன்பிற்கினிய திருமதி கௌசி, முனைவர் பூங்குழலி ஏனைய அறிஞர்
பெரு மக்களுக்கு வணக்கம்!
வான் அவை நிகழ்ச்சியின் ஐந்தாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். தொடர்ந்து வெற்றிகரமாக நிகழ்வுகள் நடைபெறுகை!
12:37:17 Von எலிசபெத் அமல்ராஜ் : அனைவருக்கும் வாழ்த்துகள்.
12:38:26 Von எலிசபெத் அமல்ராஜ் : வாழ்த்துக்கள் குழலி.
12:48:11 Von Kamalapathy Diashri an kowsy ilakkiya maalai(Direktnachricht) : Miss Im here. Diashri.
12:59:36 Von Vasan Tha : சிறப்பான நிகழ்வு
13:00:24 Von Shyla : வாழ்த்துகள்
13:03:18 Von Vasan Tha : காப்பியக் கவிஞருக்கு வாழ்த்துகள்
13:12:46 Von Dr.A.Md Mohideen, DUBAI an kowsy ilakkiya maalai(Direktnachricht) : GURJI AVAILABLE
13:20:11 Von Thevakie Karunagaran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : அன்பான திருமதி கெளசி அவர்களுக்கு இவ்விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள். தொடர்ந்து இப்படியான நிகழ்வுகள், வரவேற்கப்படும் என நம்புகிறேன்.
13:33:38 Von Galaxy A51 de Benjamin : நன்றி கௌசி அம்மா!
14:08:00 Von Chris Nallaratnam :
கடந்த ஐந்து வருடங்களாக ஒரு அர்ப்பணிப்புடன் நடாத்திவரும் திருமதி. கெளசி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்றய சிறப்பு நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்களுக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழா மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எமக்கு பகிரப்படுகிறது.
அனைத்திற்கும் மிக்க நன்றி!
கிறிஸ்டி நல்லரெத்தினம்
14:12:46 Von Usha Vardarajan :
கெளசிக்கு வாழ்த்துக்கள்
14:16:31 Von iPhone von Ponniah :
கௌசி சிறப்பான நிகழ்வு.எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு வழங்கிய பாராட்டு தேவையான ஒன்று.
அவரது ஆக்கங்கள் மேலும் வருவதையிட்டு மகிழ்ச்சி எமது வாழ்த்துகள்.தமிழ்வானவைக்குப் பாராட்டுகள்.
14:17:20 Von Sakuntala Gananathan :
வாழ்த்துகள் திரு முருகபூபதி அவர்களுக்கு
அன்புடன் கணநாதன், சகுந்தலா
14:21:37 Von Sakuntala Gananathan :
சிறப்பான நிகழ்வு.
14:28:42 Von Ramani Jeyabalan :
சிறப்பான நடனம் அனைவருக்கும்வாழ்த்துகள்⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
14:30:29 Von Dr.A.Md Mohideen, DUBAI :
சிறப்பான நடனம் அனைவருக்கும்வாழ்த்துகள்
14:30:42 Von Dr.A.Md Mohideen, DUBAI :
சிறப்பான நடனம் அனைவருக்கும்வாழ்த்துகள்
14:35:41 Von iPhone von Ponniah : சிறப்பான நடனம்.
14:53:42 Von Geetha M an kowsy ilakkiya maalai(Direktnachricht) :
வணக்கம் மா வாழ்த்துக்கள் புத்தகத் திருவிழாவில் இருக்கிறேன் மா
14:54:12 Von Geetha M an kowsy ilakkiya maalai(Direktnachricht) :
மனம் நிறைந்த வாழ்த்துகள்
15:01:10 Von Muthumani : Good Evening All. Wishes from Muthumani, Jakarta, Indonesia
15:04:00 Von Pappou : மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா..
15:04:31 Von Pappou :
பிரான்ஸ் கம்பன் கழகம் சார்பில் வாழ்த்துகள் கூறும்..
பாவலர் பத்ரிசியா பாப்புராயர் பிரான்ஸ்
15:16:06 Von Dr. R. Uma Bharathy :
நான் வெளியில் இருப்பதால் என்னை அழைக்கவும்.
15:30:32 Von Pappou :
வணக்கம் அம்மா.. அடுத்து என்னை அழைக்க இயலுமா மா
நான் வெளியே செல்ல வேண்டும் மா.நன்றி
30.07.2024 திரைப்படப் பாடல்களில் தமிழ் இலக்கியங்கள்
30.07.2024
14:19:10 Von வே.பூங்குழலி பெருமாள் : அனைவருக்கும் வணக்கம்எனக்கு குரல் சரியில்லை மன்னிக்கவும்
14:20:03 Von premakarthikeyyan@gmail.com : வணக்கம். அன்புடன் இரா பிரேமா
14:20:33 Von premakarthikeyyan@gmail.com an kowsy ilakkiya maalai(Direktnachricht) : நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்
15:04:31 Von Jegatheswary magendiran : நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள்.
15:10:50 Von Jegatheswary magendiran : திருக்குறளில் இவ்வளவு இருக்கின்றது. விளக்கம் சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்
15:12:42 Von Dr.P.Lalithambigai : அருமையான விளக்கத்துடன்
சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துகள்
15:27:37 Von செ.குணாளன் : இலக்கிய மாலை மிகவும் சிறப்பு. இலக்கியத்தை போற்றும் அதே வேளையில் பாடல்கள் பாடுவதும் நன்று. வாழ்க இலக்கியப்பணி.
செ.குணாளன்
பினாங்கு, மலேசியா
15:29:21 Von Shanthini : சிறப்பாக இலக்கியப்பாடல்களை தொகுத்து தந்த Dr.அவர்களுக்கு வாழ்த்துகள். நன்றி. பாடகர்களுக்கும் நன்றி
15:31:20 Von Shanthini : விடைபெறுகின்றேன் கௌசியக்கா. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
15:42:09 Von முத்துமணி மாலை : Replying to "நான் பாடறேன்"
தொடர்நது தமிழாய் வாழும் தங்கைக்கு வாழ்த்து
15:43:39 Von usha varadarajan : சிறப்பு
15:55:11 Von Jegatheswary magendiran : சிறப்பான குரல் அண்ணா வாழ்த்துக்கள்.
16:04:51 Von முனைவர் வே.பூங்குழலி பெருமாள் : அனைவருக்கும் நன்றி
16:07:19 Von முனைவர் வே.பூங்குழலி பெருமாள் : Dr.கலைவேந்தன் உரை சிறப்பு வாழ்த்துகள் ஐயா
16:15:04 Von Chandrakirishnan : கலைவேந்தன் அவர்கள் உரை அருமை கௌசி அவர்களை வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துகள் சிறப்பு
16:21:14 Von செ.குணாளன் : வணக்கம் நன்றி விடைபெறுகிறேன் மருத்துவருக்கு வாழ்த்துகள். கௌசி தோழருக்கு நன்றிகள்
28.01.2024 அன்று நடைபெற்ற தமிழ் வான் அவை வட அமெரிக்கா கிளை நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் வந்த பின்னூட்டங்கள்
14:05:44 Von Raji Ramachandran : அனைவருக்கும் வணக்கம்
14:06:14 Von Raji Ramachandran : கவிதா பற்றிய அருமையான அறிமுக்ம், கௌசி
14:07:01 Von Anbudan Ananthi : Reacted to "கவிதா பற்றிய அருமையா..." with 🥰
14:07:06 Von Anbudan Ananthi : Reacted to "அனைவருக்கும் வணக்கம்" with 🥰
14:10:02 Von Raji Ramachandran : ஜீவரேஹாவின் இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் அழகிய தொடக்கம். நன்றி, ஜீவரேஹா!
14:10:23 Von Jeevareha Krishnaraj : Reacted to "ஜீவரேஹாவின் இனிய தமி..." with ❤️
14:16:01 Von Amalraj : வணக்கம்.
14:16:19 Von Raji Ramachandran : வாயில் தோரணமென வரவேற்புரை. நன்றி கிரேஸ்.
14:16:39 Von Grace Piradhiba : Reacted to "வாயில் தோரணமென வரவேற..." with ❤️
14:17:12 Von Grace Piradhiba : Replying to "வாயில் தோரணமென வரவேற..."
நன்றி ராஜிமா
14:17:29 Von Raji Ramachandran : சிறப்பான நிகழ்ச்சிகள் அறிமுகம், கவிதா
14:24:13 Von Anbudan Ananthi : Reacted to "சிறப்பான நிகழ்ச்சிகள..." with 🥰
14:24:20 Von Anbudan Ananthi : Reacted to "வாயில் தோரணமென வரவேற..." with 🥰
14:24:31 Von Anbudan Ananthi : Reacted to "ஜீவரேஹாவின் இனிய தமி..." with 🥰
14:26:36 Von Gopalakrishnan Akshayalingam : அருமையான அழகான நடனம்..👏👏👏👏
14:28:05 Von Raji Ramachandran : அழகான வரவேற்பு நடனம். நியூஜெர்சி சகோதரிகளுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
14:34:36 Von Gopalakrishnan Akshayalingam : வாழ்த்துக்கள் ராஜிம்மா🙏🙏🙏 பெருமையாக இருக்கிறது🙏🙏🙏
14:35:00 Von Raji Ramachandran : உங்கள் அன்புக்கும் தமிழ்ப்பணிக்கும் தலை வணங்குகிறேன், கௌசி
14:35:07 Von Raji Ramachandran : Reacted to "வாழ்த்துக்கள் ராஜிம்..." with 👍
14:35:51 Von Gopalakrishnan Akshayalingam : நன்றிங்க கௌசி🙏🙏🙏
14:35:59 Von Raji Ramachandran : எனது பங்கு சிறுதுளிதான் கௌசி. வாய்ப்புக்கு நன்றி.
14:37:55 Von Kavitha Natarajan : Reacted to "சிறப்பான நிகழ்ச்சிகள..." with ❤️
14:42:18 Von Gopalakrishnan Akshayalingam : கவிஞர் ஆனந்தி🙏
14:42:43 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to "வாழ்த்துக்கள் ராஜி…" with 👍
14:42:45 Von Gopalakrishnan Akshayalingam : Removed a 👍 reaction from "வாழ்த்துக்கள் ராஜி…"
14:43:13 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to "உங்கள் அன்புக்கும் த…" with 🙏
14:43:51 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to "எனது பங்கு சிறுதுளி…" with 🙏
14:46:48 Von Raji Ramachandran : இணைந்துள்ள அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்
14:47:34 Von வே.பூங்குழலி பெருமாள் : அருமையான உரை தோழி
14:49:03 Von iPhone von Ponniah : அருமையான உரை.கேட்க இனிமையாக இருக்கிறது.வாழ்த்துகள் சகோதரி.
14:55:03 Von Gopalakrishnan Akshayalingam : கவிஞர் ஆனந்தி ..
தங்கள் உரை மிக அருமை👏👏👏👏👏👏 மிக்க மகிழ்ச்சி🙂🙂
14:56:39 Von Raji Ramachandran : சரளம், எளிமை, அழகு, செறிவு நிறைந்த உரை, சகோதரி ஆனந்தி! வாழ்த்துகளும் நன்றியும்.
15:11:12 Von MARAI.T.THAYUMANAVAN : மறை.தி.தாயுமானவன் அருமையான உரை. வாழ்க. மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை சார்பாக தமிழன்புடன் வாழ்த்துகிறேன்.
15:11:18 Von Grace Piradhiba : சங்கத்தமிழ் எப்போதும் தங்கத்தமிழ், கன்னல் சுவை இன்தமிழ்! ஆனந்தி தோழியின் அருமையான சொல்லருவியில் இன்னும் இன்னும் இனிமையாய் நெஞ்சில் தித்திக்கிறது சிறுபாணாற்றுப்படை! சீறியாழ் இங்கு இசைக்கப்பட்டதோ என்னுமளவிற்கு இனிமை நிறைந்தது! ஆகா!! நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்..மிகச்சிறப்பு ஆனந்தி தோழி! வாழ்த்துகள்!🥰💐
15:12:02 Von Raji Ramachandran : Reacted to "சங்கத்தமிழ் எப்போதும..." with ❤️
15:12:41 Von Gopalakrishnan Akshayalingam : இனிமையான சொற்பொழிவு ஆனந்தி😊😊💐💐💐🙏🙏🙏🙏 நன்றிங்க 😊😊
15:13:52 Von Amalraj : பிரான்ஸ் தமிழ் சங்கத்தின் பொருளார் என்ற முறையில் ஆனந்தி அவர்களின் உரை சிறுபாணார்படைக்கு சென்று விட்டேன். எங்கள் சங்கத்தின் சார்பாக சிறப்புரை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துகள்.
15:14:19 Von Anbudan Ananthi : Reacted to "அருமையான உரை தோழி " with 🥰
15:14:31 Von Raji Ramachandran : Reacted to "பிரான்ஸ் தமிழ் சங்கத..." with 👍
15:14:31 Von Anbudan Ananthi : Reacted to "இணைந்துள்ள அனைவருக்க..." with 🥰
15:14:33 Von வே.பூங்குழலி பெருமாள் : சிறப்பான உரை தோழி வாழ்த்துகள்
15:14:39 Von Anbudan Ananthi : Reacted to "அருமையான உரை.கேட்க இ..." with 🥰
15:14:50 Von Anbudan Ananthi : Reacted to "கவிஞர் ஆனந்தி ..
தங்..." with 🥰
15:14:58 Von Anbudan Ananthi : Reacted to "சரளம், எளிமை, அழகு, ..." with 🥰
15:15:09 Von Anbudan Ananthi : Reacted to "மறை.தி.தாயுமானவன் அர..." with 🥰
15:15:27 Von Anbudan Ananthi : Reacted to "சங்கத்தமிழ் எப்போதும..." with 🥰
15:15:35 Von Anbudan Ananthi : Reacted to "இனிமையான சொற்பொழிவு ..." with 🥰
15:15:51 Von Anbudan Ananthi : Reacted to "பிரான்ஸ் தமிழ் சங்கத..." with 🥰
15:15:57 Von Anbudan Ananthi : Reacted to "சிறப்பான உரை தோழி வா..." with 🥰
15:16:42 Von Anbudan Ananthi : Replying to "அருமையான உரை தோழி "
மிக்க மகிழ்ச்சி தோழி . நன்றி.
15:16:59 Von Anbudan Ananthi : Replying to "அருமையான உரை.கேட்க இ..."
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
15:17:24 Von Anbudan Ananthi : Replying to "கவிஞர் ஆனந்தி ..
தங்..."
மிக்க மகிழ்ச்சி.🙏 நன்றி.
15:17:40 Von motorola moto g32 : மிகவும் அருமை சங்கத்தமிழ் முழக்கம் சிறுபாணாற்றுப்படை உரை அருமை
15:17:52 Von Raji Ramachandran : Reacted to "மிகவும் அருமை சங்கத்..." with 👍
15:17:59 Von Raji Ramachandran : Reacted to "கவிஞர் ஆனந்தி ..
தங்..." with 👍
15:18:08 Von Raji Ramachandran : Reacted to "அருமையான உரை.கேட்க இ..." with 👍
15:18:08 Von Anbudan Ananthi : Replying to "சரளம், எளிமை, அழகு, ..."
அன்பின் நன்றி அன்பு ராஜிமா. வாய்ப்பிற்கு நன்றி பல.🥰
15:18:13 Von Raji Ramachandran : Reacted to "அருமையான உரை தோழி " with 👍
15:18:29 Von Raji Ramachandran : Reacted to "அன்பின் நன்றி அன்பு ..." with 👍
15:18:39 Von Anbudan Ananthi : Replying to "மறை.தி.தாயுமானவன் அர..."
அன்பின் நன்றி 🙏
15:19:29 Von Anbudan Ananthi : Replying to "சங்கத்தமிழ் எப்போதும..."
மிக்க நன்றி அன்புத்தோழி.
15:19:37 Von Anbudan Ananthi : Replying to "சங்கத்தமிழ் எப்போதும..."
🥰
15:19:42 Von Grace Piradhiba : Reacted to "மிக்க நன்றி அன்புத்த..." with ❤️
15:19:47 Von Gopalakrishnan Akshayalingam : புல்லாங்குழல் இனிமை... அசோக்👏👏👏👏👏
15:19:59 Von Anbudan Ananthi : Replying to "இனிமையான சொற்பொழிவு ..."
மிக்க நன்றி.
15:20:11 Von Anbudan Ananthi : Replying to "பிரான்ஸ் தமிழ் சங்கத..."
மிக்க நன்றி.
15:20:22 Von Grace Piradhiba : புல்லாங்குழல் இனிமையில் திளைத்தேன்..வாழ்த்துகள் அமோக்
15:20:29 Von Anbudan Ananthi : Replying to "மிகவும் அருமை சங்கத்..."
மிக்க நன்றி.🙏
15:20:47 Von Raji Ramachandran : குழலிசை இனிது. வாழ்த்துகள் அமோக்!
15:21:02 Von Grace Piradhiba an kowsy ilakkiya maalai(Direktnachricht) : will leave now dear ..thank you..will talk later
15:26:51 Von Amalraj : மிக சிறப்பான நடனம். வாழ்த்துகள்.
15:27:28 Von Raji Ramachandran : அருமையான பாட்டும் நடனமும்! பாடகருக்கும் அட்லாண்டாக் கண்மணிகளுக்கும் வாழ்த்துகள்.
15:28:07 Von Gopalakrishnan Akshayalingam : பாரதியார்பாடலுக்கு அருமையான அழகான நடனம்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்💐💐💐💐💐💐
15:30:11 Von Anbudan Ananthi : புல்லாங்குழல் இசை தேனினும் இனிதாய்.. மயில்களின் நடனமாய் மங்கையரின் நடனம். வெகு சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
15:30:20 Von Raji Ramachandran : Reacted to "புல்லாங்குழல் இசை தே..." with 👍
15:31:41 Von Gopalakrishnan Akshayalingam : த்ரிபுரா.. அக் ஷ ரா.... நடனம் அருமை 🙏🙏🙏👏👏👏
15:33:11 Von Raji Ramachandran : அமைதியும் இனிமையும் நிறைந்த இன்னிசை. கலைஞர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
15:33:37 Von Gopalakrishnan Akshayalingam : கவிதா நடராஜன்அவர்களின் வர்ணனை .. அருமை😊👏👏👏 நன்றி..
15:33:52 Von Raji Ramachandran : Reacted to "கவிதா நடராஜன்அவர்களி..." with 👍
15:34:20 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to "மிக்க நன்றி." with 😍
15:34:27 Von Raji Ramachandran : மிக அழகான விவரிப்பு, ஒருங்கிணைப்பு, கவிதா. அன்பும் நன்றியும்.
15:34:29 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to "இனிமையான சொற்பொழிவு …" with 🥰
15:34:31 Von Gopalakrishnan Akshayalingam : Removed a 🥰 reaction from "இனிமையான சொற்பொழிவு …"
15:35:16 Von Amalraj : இனிமையான, வளமான குரல் இசைவெள்ளம் வாழ்த்துகள்.
15:35:53 Von Gopalakrishnan Akshayalingam : இனிமையான இன்னிசை 👏👏👏👏👏👏
15:37:39 Von Gopalakrishnan Akshayalingam : அழைப்புக்கு நன்றிங்க ராஜிமா🙏🙏🙏🙏 நன்றி அக்கா🙏🙏🙏
15:39:03 Von koviloor selvarajan : தமிழ் வான் அவையின் வட அமெரிக்கா கிளை வழங்கிக்கொண்டிருகின்ற நிழ்கழ்வுகள் மிக சிறப்பாக உள்ளன. திருமதி.ஆனந்தி அவர்களின் சிறுபாணாற்றுப்படை உரை மிக அருமை. அதேபோல் நடனங்கள், வாத்திய இசை மற்றும் பேசுக்கள் எல்லாமே அருமை. தொகுத்து வழங்கும் திருமதி கவிதா நடராஜன் அவர்களுக்கு ஒரு சபாஷ்.தமிழ் வாழ்த்து பாடிய திருமதி.ஜீவரேகா அவர்கள் பின்னணிப் பாடகர் கிருஷ்ராஜ் அவர்களின் புதல்வி என்று அறிந்ததில் மகிழ்ச்சி.நண்பர் கிருஷ்ணராஜ் எனக்கு இரண்டு இசை அல்பத்தில் எனது பாடல்களைப் பாடியிருகின்றார். தமிழ் வான் அவையின் நிறுவனர் எனது சகோதரி கௌசி அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளை கேட்டு மகிழ்வடைகிறேன்.இலண்டனிலிருந்து கோவிலூர் செல்வராஜன்
15:39:58 Von Anbudan Ananthi : Reacted to "தமிழ் வான் அவையின் ..." with 🙏
15:40:32 Von Anbudan Ananthi : Reacted to "கவிதா நடராஜன்அவர்களி..." with 🥰
15:41:00 Von Anbudan Ananthi : மனமார்ந்த நன்றி
15:41:05 Von Gopalakrishnan Akshayalingam : ராஜி அக்கா நன்றி🙏🙏🙏
15:41:14 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to " மனமார்ந்த நன்றி" with 😍
15:41:20 Von Amalraj : மிக சிறப்பாக நடத்த உதவி செய்தா ராஜிம்மா அவர்களுக்கு பாராட்டுகள்.
15:41:42 Von Anbudan Ananthi : அருமையான ஒருங்கிணைப்பு அன்புத்தோழி கவிதா.
15:41:59 Von Anbudan Ananthi : Reacted to "மிக சிறப்பாக நடத்த உ..." with 🥰
15:43:09 Von Gopalakrishnan Akshayalingam : நன்றிங்க கவிதா நடராஜன்🙏🙏🙏
15:43:39 Von Kavitha Natarajan : Reacted to " அருமையான ஒருங்கிணைப..." with ❤️
15:43:52 Von Gopalakrishnan Akshayalingam : நன்றிங்க கௌசி🙏🙏
15:43:58 Von Amalraj : நன்றி கவிதா. பாராட்டுக்கள்.
15:44:20 Von Kavitha Natarajan : Replying to " அருமையான ஒருங்கிணைப..."
மிக்க நன்றி தோழி
15:44:57 Von Kavitha Natarajan : Replying to "நன்றிங்க கவிதா நடராஜ..."
மிக்க நன்றி ஐயா
15:45:00 Von K.Shanthi : Valthukal
15:45:36 Von Kavitha Natarajan : Replying to "நன்றி கவிதா. பாராட்ட..."
மிக்க மகிழ்ச்சி ஐயா..நன்றி
15:46:05 Von Gopalakrishnan Akshayalingam : Reacted to "மிக்க நன்றி ஐயா" with 😍
15:51:08 Von Amalraj : சிறப்பாக நடத்தியா கெளசி அவர்களுக்கு வாழ்த்துகள்.
15:52:21 Von Gopalakrishnan Akshayalingam : ஜெர்மனி தமிழ் வான் அவைக்கு நன்றி🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கௌசி🙏🙏🙏
15:53:18 Von Raji Ramachandran : அருமையான பின்னூட்டம், கௌசி மற்றும் கலாநிதி.. அன்பும் நன்றியும்
15:55:13 Von Menaka Naresh : Reacted to "இனிமையான, வளமான குர…" with 🙏
15:55:16 Von Menaka Naresh : Reacted to "இனிமையான இன்னிசை 👏…" with 🙏
15:55:24 Von Menaka Naresh : Reacted to "அமைதியும் இனிமையும் …" with 🙏
15:55:33 Von Raji Ramachandran : நீங்கள் இணைந்து உள்ளார்ந்த பின்னூட்டம் அளிப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது, சரஸ்வதி அம்மா. தேவாரமும் அருமை.
15:56:16 Von Raji Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : Can you call Gopal?
15:58:07 Von Raji Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : Menaka is here.
15:59:16 Von Menaka Naresh : அருமையான நிகழ்ச்சி… வாய்ப்பளித்த ஜெர்மனி தமிழ் வான் அவைக்கு நன்றி🙏🙏🙏
16:00:50 Von Menaka Naresh : வேறு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என்பதால் இணைப்பில் இருந்து விடைபெறுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
16:01:37 Von Raji Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : Menaka said she will be leaving.
16:04:15 Von Raji Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : மதிப்புக்குரிய ஜின்னா அவர்களின் பின்னூட்டத்துக்கு நன்றி.
16:04:54 Von Raji Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : சகோதரர் கோபாலின் ஆதரவிற்கும் அன்பான பின்னூட்டத்துக்கும் நன்றி.
16:05:56 Von Raji Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : மகிழ்வான பின்னூட்டம் சாந்தி அம்மா.
30.04.2023 பனிக்குடம் நூல் அறிமுக விழா
Raji Ramachandran : அழகும் கம்பீரமும் நிறைந்த வரவேற்புரை சகோதரி பூங்குழலி.
15:23:52 From வே.பூங்குழலி பெருமாள் : நன்றி
15:24:21 From M S Vasanth Scotland UK : பனிக்குடம் நூலுக்கு நன்றியும் வாழ்துக்களும்
15:24:58 From kowsy ilakkiya maalai : அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்
15:25:41 From MARAI.T.THAYUMANAVAN : நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைகொள்கின்றேன். மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மறை.தி.தாயுமானவன் க.மு.ஆ.நி. தமிழ்நாடு, இந்தியா 9840988361
15:26:03 From Raji Ramachandran : முனைவர் அகளங்கன் பற்றிய அருமையான அறிமுகம் அளித்தார் திரு. முல்லை மோகன்.
15:26:44 From Yarlpavanan (Kasi.Jeevalingam) : எல்லோருக்கும் வணக்கம் - இலங்கை யாழ்பாவாணன்
15:28:31 From Mathan : அருமையான முன்னுரை சகோதரி பூங்குழலி. வாழ்த்துக்கள் கௌசி அக்கா!
15:30:54 From Hema Ramachandran : சான்றோன் எனக் கேட்ட தாய்- கட்டுரை வாசிக்க ஆர்வம் மேலோங்குகிறது ஐயா!
15:33:13 From Raji Ramachandran : ஆண்பால்/பெண்பாலுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்/விளக்கம் ஐயா
15:33:35 From Hema Ramachandran : Reacted to "ஆண்பால்/பெண்பாலுக்கா..." with 👍
15:37:10 From Mathan : can you mute others please
15:41:16 From GURUJI GOPALJI, INDIA. : EXCELLENT BOOK PUBLISHED BY BRAHMAGNANI GOWRI SIVAPALAN, GERMANY CONTAINING SPIRITUAL AND DIVINE MESSAGES ABOUT A WOMAN IN HER TAMIL STYLE. CONGRATULATIONS & BLESSINGS FOR HER SERVICE TO THE TAMIL COMMUNITY.
15:44:41 From முனைவர் மு. இளங்கோவன் : இலக்கியச் சந்திப்பு இனிமையாக அமைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மு.இளங்கோவன், புதுச்சேரி, இந்தியா
15:45:45 From Hema Ramachandran : பெண்ணியம் என்பது சங்ககாலங்களில் சிறந்தோங்கி இருந்ததை, பெண்கள் தூதுவராகவும், புலமை வாய்ந்தவர்களாகவும் விளங்கினர் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியது சிறப்பு ஐயா.
15:46:00 From Raji Ramachandran : Reacted to "பெண்ணியம் என்பது சங்..." with 👍
15:51:58 From Raji Ramachandran : அட்டைப்படம் ஒரு புத்தாக்க வடிவமைப்பு. பாராட்டுகள் திரு. அரவிந்தன்.
15:53:22 From Ponniah KarunaharMOORTHY : அரவிந்தனுடைய கமெராவில் நேரடி வெளிச்சம்/வெயில் விழுவதால் எமது கண்கள் கூசுகின்றன.. முடிந்தால் அதைத்தடுக்கவும்.நன்றி
16:08:01 From Raji Ramachandran : கவிக்கோ ஜின்னாஹ் அவர்கள் தம் வாழ்த்துக் கவிதைக்குள் பனிக்குடம் நூலையே கொண்டு வருவது புதுமை.
16:11:44 From Hema Ramachandran : Reacted to "கவிக்கோ ஜின்னாஹ் அவர..." with 👍
16:12:43 From R HimayaRajanbabu : Reacted to "கவிக்கோ ஜின்னாஹ் அவர..." with 👍
16:15:05 From Salavani’s iPhone : நூல் அறிமுக நிகழ்வு மிக அருமை. என் நெஞ்ம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
16:20:28 From Raji Ramachandran : பாடலுடன், நூலின் முதுமை பற்றி உரை அருமை, திரு. புத்திசிகாமணி ஐயா.
16:21:53 From Hema Ramachandran : சிறந்த பாடல் தேர்வு ஐயா!
16:34:43 From Raji Ramachandran : ஆழமான ஆய்ந்துரை, கவிஞர் காசி சிவலிங்கம் ஐயா
16:36:05 From Hema Ramachandran : பக்க எண்கள் கூட குறிப்பிட்டு - அருமை அருமையான உரை
16:44:31 From Raji Ramachandran : மிக அருமை ஹேமா!
16:45:13 From Jinnah Sherifudeen : சகோதரி ஹேமாவுக்கு வாழ்துகள் சிறப்பான வார்த்தைப் பொழிவு
16:45:25 From S̶a̶t̶h̶e̶e̶s̶ j̶a̶f̶f̶n̶a̶ : அருமையான பேச்சு அம்மணி அவர்களே
16:46:23 From Hema Ramachandran : Reacted to "மிக அருமை ஹேமா!" with 🙏
16:46:28 From Hema Ramachandran : Reacted to "அருமையான பேச்சு அம்..." with 🙏
16:47:09 From Ponniah KarunaharMOORTHY : ஹேமா ராமச்சந்திரனின் உரை கச்சிதமாகவும் கட்டிறுக்கமாகவும் இருந்தது, பாராட்டும் வாழ்த்துகளும்~!
16:47:23 From Hema Ramachandran : Reacted to "ஹேமா ராமச்சந்திரனின்..." with 🙏
16:47:39 From Raji Ramachandran : Reacted to "ஹேமா ராமச்சந்திரனின்..." with 👍
16:52:01 From Raji Ramachandran : நூலில் காணப்படும் வாழ்க்கைப் பாடங்களை மிக ஆழமாக உணர்ந்து, அழகாக, கோர்வையாக எடுத்துரைத்தீர்கள் சகோதரி கிரேஸ். அறிவியல் விளக்கமும் அருமை.
16:52:14 From Hema Ramachandran : Reacted to "நூலில் காணப்படும் வா..." with 👍
16:55:45 From Hema Ramachandran : கிரேஸ்! ஆழமான கருத்துக்களை இனிய நடையில் சொல்கிறீர்கள். கௌஸியின் அறிவியல் கருத்துகள் மேற்கோள் காட்டும் விதமம், விளக்கமும் அருமை.
16:55:59 From Raji Ramachandran : Reacted to "கிரேஸ்! ஆழமான கருத்த..." with 👍
16:56:05 From Charithraa's : Reacted to "கிரேஸ்! ஆழமான கருத்த..." with 👍
16:56:26 From Hema Ramachandran : விதமும் ***
17:08:54 From Grace Piradhiba : மிக்க நன்றி ராஜிமா, ஹேமா
17:09:15 From Hema Ramachandran : Reacted to "மிக்க நன்றி ராஜிமா, ..." with 🙏
17:09:39 From Hema Ramachandran : இராஜி! சிறந்த புத்தக ஆய்வுரை, விமர்சனம் . தரம் பிரித்து தரமான உங்கள் கருத்துக்களை காணொளியோடு பகிர்ந்தது சிறப்பு.
17:09:48 From Grace Piradhiba : அருமையான வேறுபட்ட ஒரு நூலாய்வு ராஜிமா
17:10:10 From Hema Ramachandran : Reacted to "அருமையான வேறுபட்ட ஒர..." with 👍
17:10:36 From Raji Ramachandran : Reacted to "இராஜி! சிறந்த புத்தக..." with 👍
17:11:03 From Raji Ramachandran : Reacted to "அருமையான வேறுபட்ட ஒர..." with 👍
17:11:35 From Jinnah Sherifudeen : சகோதரி ராஜி சிறப்பான சொற்பெருக்கு வாழ்த்துகள்
17:12:12 From R HimayaRajanbabu : Reacted to "சகோதரி ராஜி சிறப்பான..." with ❤️
17:12:18 From R HimayaRajanbabu : Reacted to "அருமையான வேறுபட்ட ஒர..." with ❤️
17:12:24 From R HimayaRajanbabu : Reacted to "இராஜி! சிறந்த புத்தக..." with ❤️
17:20:20 From Raji Ramachandran : நூலில் 39 உவமைகளைக் கண்டறிந்து, சிறப்பாக உரையாற்றும் எழுத்தாளர் ஜகதீஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுகள்
17:29:27 From Raji Ramachandran : தெளிவான பகிர்வு/உரை சகோதரி இமயா
17:32:43 From Jinnah Sherifudeen : ஹிமாயா சிறப்பு மகளே. வாழ்த்துகள்!
17:36:19 From R HimayaRajanbabu : Reacted to "ஹிமாயா சிறப்பு மகளே..." with ❤️
17:36:29 From R HimayaRajanbabu : Reacted to "தெளிவான பகிர்வு/உரை ..." with ❤️
17:36:48 From R HimayaRajanbabu : வாய்ப்புக்கு நன்றி அம்மா
17:44:26 From Raji Ramachandran : செழுமையான, அழகான, உணர்வுபூர்வமான உரை சகோதரி கலாநிதி. அன்பும் வாழ்த்துகளும்.
17:52:24 From Raji Ramachandran : அருமையிலும் அருமை கலாநிதி
17:56:29 From Raji Ramachandran : வானொலியில் சொற்பொழிவைக் கேட்பது போல் உள்ளது. சிறப்பு திரு. சதீஸ் அவர்களே!
18:02:41 From S̶a̶t̶h̶e̶e̶s̶ j̶a̶f̶f̶n̶a̶ : Replying to "வானொலியில் சொற்பொழிவ..."
நன்றி❤️
18:17:25 From Raji Ramachandran : அழகான ஏற்புரை சகோதரி கௌசி. உருக்கமானதும்கூட.
18:18:00 From Raji Ramachandran : சிறந்த ஒருங்கிணைப்பு திரு. முல்லை மோகன் ஐயா.
18:19:14 From Grace Piradhiba : மனத்தின் ஆழத்தில் இருந்து அருமையான ஏற்புரை கௌசி
18:20:28 From S̶a̶t̶h̶e̶e̶s̶ j̶a̶f̶f̶n̶a̶ : ஏற்புரை எங்களை உருக வைத்துவிட்டது.
18:28:46 From Raji Ramachandran : அருமையான பின்னூட்டங்கள்
29.11.2022 இலக்கியத்தில் அறிவியல் என்னும் தலைப்பில் நடைபெற்ற தமிழ் வான் அவை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பின்னூடம்
13:02:25 Von Yarlpavanan (Kasi.Jeevalingam) : எல்லோருக்கும் வணக்கம் - இலங்கையில் இ.ருந்து யாழ்பாவாணன்
13:12:11 Von Raji Ramachandran : தமிழ்ப் பெரும் புலவர்களைக் கொண்ட ஒளிக்காட்டல்/பாடலுடன் தொடக்கம் அருமை. சங்கநூல் தொடங்கி கவிஞர் வைரமுத்து நூல் வரையிலான எடுத்துக்காட்டுகளுடன் அறிமுகம் செய்த சகோதரி கௌசிக்கு நன்றி.
13:13:59 Von pavai kichenamourty : வாழ்த்துகள் தோழி
சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி
பிரான்ஸ்
13:14:44 Von Raji Ramachandran : செறிவான வரவேற்புரை
13:14:49 Von pavai kichenamourty : வரவேற்பு உரை அருமை தோழி
13:17:37 Von iPad de JAYARAM ~FRANCE : அனைவருக்கும் வணக்கம்
கோவிந்தசாமி செயராமன் - பிரான்சு
djearam@free.fr
13:17:45 Von Raji Ramachandran : முனைவர் அன்புச்செழியன் பற்றிய அழகான அறிமுகம், சகோதரி கீதா
13:18:00 Von Benjamin LE BEAU : அனைவர்க்கும் கனிவான கைக்குவிப்பு!இனிய நாள் வாழ்த்து!திருமதி கௌரி சிவபாலன் அம்மையார், பேரா அன்புச்செழியன், திருமதி பூங்குழலி ....இனிய நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் வகைக்கும் கூரோபவன் ப்ரேராசிரியன் பெஞ்சமின் இலெபோ
13:19:08 Von pavai kichenamourty : விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இனிய வணக்கம்
வாழ்த்துகள்
சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி
பிரான்ஸ்
13:23:02 Von iPhone von Ponniah : நான் யேர்மனியில் இருந்து பொன்.புத்திசிகாமணி இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.நிகழ்வு சிறப்புறும்.
13:25:10 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : அன்பிற்குரிய லெபோ ஐயாவிற்கு ம் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்
13:26:16 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : சிறப்பு ஐயா
13:42:22 Von Raji Ramachandran : முனைவர் அன்புச்செழியன் ஐயா அவர்கள், அற்றைத் திங்கள் பாடல் இயல்பாகத் தோன்றிய விதம், இலக்கியத்தில் காணப்படும் விமானம் பற்றிய சிந்தனை, உடற்பகுப்பாய்வு/எழுத்துகள் உருவாகும் ஒப்பீடு, உயிரியல்/பயிரியல் வேறுபாடு, வானியல் சிந்தனை, கணித/இயற்பியல் கருத்துகள் போன்றவற்றை இயல்பாக விவரிக்கும் விதம் சிறப்பு.
13:44:13 Von pavai kichenamourty : அருமை அருமை
முனைவர் ஐயாவின் உரை மிகவும் சிறப்பு
13:48:54 Von Sivakumar Shivas : ஐயாவின் உரை மிகவும் சிறப்பு
13:49:27 Von Polikai Jeya Swiss : மிக அருமை..சங்க இலக்கியமான தொல்காப்பியம்+ பூங்குன்றனார்+அவ்வை+பாரதி என இலக்கியத்தை தொட்டு அறிவியல் கண்டுபிடிப்பின் வழிமுறைகளை அழகாக சொன்னீர்கள்.. வாழ்த்துகிறேன்..அய்யா.
13:49:29 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : அருமை அருமை ஐயா
13:49:45 Von R Thaenmozhi : ஆகா. அருமைங்க ஐயா. எத்தனை விதமான தரவுகள் தமிழரின் அறிவியல் சிந்தனைக்கு ஆதாரமாக இலக்கியத்தில். சிறப்புங்க ஐயா.
இர. தேன்மொழி
பெங்களூர்
13:50:18 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : பூங்குழலி பெருமாள். புதுவை
13:50:22 Von Jinnah Sherifudeen : அருமையான சொற்பெருக்கு
13:50:29 Von Geetha M : மிகச்சிறப்பான உரை அய்யா புதிய தகவல்கள் நன்றி அய்யா
13:56:35 Von iPhone von Ponniah : சிறப்பான உரை கேட்டோம்.முனைவர் திரு அன்புச்செழியனுக்கு நன்றிகள்.இலக்கியத்தில் அறிவியல் சம்பந்தமாக பல வரலாற்றுத் தகவல்களைத் தந்திருந்தார்.மகிழ்ச்சி.
நன்றி கௌசி.
14:02:31 Von Raji Ramachandran : சிறப்பான உரை ஐயா
14:05:21 Von முனைவர் க. ரேவதி : இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் கூறுகளை மிகச் சிறப்பாக ஆய்ந்துரைத்த முனைவர் அன்புச் செழியன் ஐயா அவர்களுக்கு இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும். 🙏💐
14:06:01 Von Raji Ramachandran : நன்றி உஷா அம்மா
14:06:43 Von Usha Vardarajan : எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
14:10:29 Von R Thaenmozhi : ஹேமா தங்கள் தமிழ் ஆர்வத்தின் காரணமாக தங்களை எந்த அளவிற்கு குறுகிய காலத்திற்குள்..பல பணிகளுக்கிடையே மேம்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் தோழி.
14:10:45 Von R Thaenmozhi : இர. தேன்மொழி
பெங்களூர்
14:16:44 Von Raji Ramachandran : இலக்கியத்தில் மகா வெடிப்புக் கொள்கை, அண்டம்/இயற்பியல் கருத்துகளை எளிய முறையில் சகோதரி ஹேமா விளக்கி வருவது சிறப்பு.
14:17:51 Von R Thaenmozhi : ஒவ்வொரு நிகழ்வும் மிகச் சிறப்பாக வடிவமைக்கும் தோழி கௌஸியின் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் பாரட்டுக்குரியது. சிறப்புங்க தோழி கௌஸி. வாழ்க வளர்க.
14:20:38 Von Karthi : தமிழர் பெருமை, அறிவு கூர்மை எடுத்துரைக்கும் விதம் சிறப்பு சகோதரி 💐💐💐💐💐
கரூர் சுபாஷினி
14:22:24 Von Raji Ramachandran : மிகச் சிறப்பு ஹேமா
14:25:36 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : வாழ்த்துகள். சகோதரி
14:35:51 Von K.Malathi : அருமையான பயனுள்ள நிகழ்வு.
14:36:45 Von Raji Ramachandran : மிகச் சிறப்பான நிகழ்வு சகோதரி கௌசி. உரையாற்றிய அனவரும், என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாக, தெளிவான, எளிய மொழியில் எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்கள். ஒவ்வொரு முறையும் வேறுபட்ட, பயனுள்ள தலைப்புகளில் நிகழ்வுகளை நடத்தி வரும் சகோதரி கௌசிக்குப் பாராட்டுகளும் நன்றியும்!
14:41:00 Von Jinnah Sherifudeen : தொழுகைக்குச் செல்கின்றேன்
14:43:10 Von Koviloor Selvarajan : இலக்கியத்தில்அறிவியல் என்ற தலைப்பில் இன்றைய தமிழ் வான் அவை நிகழ்வில் இடம்பெற்ற அனைத்து பேச்சுகளும் மிக அருமை. முதன்மை பேச்சாளராக பேசிய அன்புச் செழியனின் பேச்சு மிக அருமை அவரை தொடர்ந்து பேசிய அனைவரும் மிக சிறப்பாகவே பேசினார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்
15:18:03 Von Hema Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : Dear Kowsy! Thank you so much for giving me this wonderful opportunity to participate in this program
15:19:11 Von iPad de JAYARAM ~FRANCE an kowsy ilakkiya maalai(Direktnachricht) : 🙏 உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாக பேச இயலாது. பொறுத்துக்கொள்ளவும். அடுத்த முறை முயல்வோம்.
15:19:39 Von Hema Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : So nice to know a lot of surprising and wonderful information
15:20:01 Von Hema Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : I have another appointment. I am leaving.
15:20:09 Von Hema Ramachandran an kowsy ilakkiya maalai(Direktnachricht) : Thank you once agian
15:33:35 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : நன்றி நன்றி அக்கா
15:36:48 Von இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : சிறப்பு தோழி
09.10.2022 அன்று கலிங்கத்துப் பரணிக் காதலும் நவீன காதலும் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் பின்னூட்டம்
14:35:58 Von k.kirupakaran. Editor for Thendral Quarterly. Batticaloa. : அருமையான கருத்தாடல்!
தென்றலின் இனிதான மாலை வணக்கங்கள்!
க.கிருபாகரன்
ஆசிரியர், தென்றல் சஞ்சிகை
மட்டக்களப்பு
இலங்கை.
14:38:05 Von Yoganathan P. : மிகவும் சுவாரசியமாயுள்ளது 👍 வாழ்த்துக்கள்👏
14:41:02 Von மு.ம : கோமளா அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மு.ம
14:42:31 Von Pappou : சிறப்பு கோமளா அம்மா...தொடருங்கள்....
14:45:55 Von k.kirupakaran. Editor for Thendral Quarterly. Batticaloa. : கோமளா அம்மையார் கலிங்கத்துப் பரணி தொடர்பிலான விளக்கங்கள் அருமை!
க.கிருபாகரன்
ஆசிரியர், தென்றல் சஞ்சிகை
மட்டக்களப்பு
இலங்கை.
14:55:31 Von Govindammalrathinam : இனியவாழ்த்துகள் அம்மா!
15:06:10 Von Govindammalrathinam an kowsy ilakkiya maalai(Direktnachricht) : வணக்கம் சகோதரி. நான் ஒரு ஓய்வுபெற்ற தமிழாசிரியை. எல்லா தமிழ் இலக்கியங்களிலும் எனக்கு பழக்கமும் பரிச்சயமும் உண்டு. தாங்கள் விரும்பினால் எனக்கும் இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றும் வாய்ப்பளித்து தங்கள் தளத்தில் என்னையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மகிழ்வேன்.
15:14:18 Von kowsy ilakkiya maalai an Govindammalrathinam(Direktnachricht) : கோவிந்தம்மாள் வணக்கம் . உங்களுடைய தொலைபேசி இலக்கத்கைப் பதிவிடுங்கள் அம்மா
15:17:43 Von Govindammalrathinam an kowsy ilakkiya maalai(Direktnachricht) : நன்றி அம்மா. +919994617655.
வேலூர்மாவட்டம் குடியாத்தம் அம்மா. நிலாமுற்றம் முகநூல் குழுமத்தின் ஆலோசகர்,மற்றும் நிர்வாகி.👏
15:19:39 Von Mathi Satgunanathan : பாராட்டுகள் வாழ்த்துகள்
15:20:29 Von சாந்தினி : சிறப்பு, வாழ்த்துகள்,
15:22:28 Von Thiyagaraj Thiyagu an kowsy ilakkiya maalai(Direktnachricht) : தொடர்ந்தும் எம்மை இணைத்துக்கொள்ளுங்கள்.
15:27:54 Von Govindammalrathinam : வாழ்த்துகள் அம்மா!
15:28:37 Von Mathi Satgunanathan : அருமை யான பாடல்கள் அம்மா. வாழ்க வாழ்க வாழ்க
15:28:46 Von சாந்தினி : பாடலை தந்த அம்மாவிற்கு எம் வாழ்த்துகள்.
15:28:56 Von Pappou : அற்புதம். அம்மா.... சிறப்பு மா
15:34:30 Von Govindammalrathinam an kowsy ilakkiya maalai(Direktnachricht) : வேறு பணி. விலகவேண்டியுள்ளது.மீண்டும் சந்திப.போம் அம்மா!நன்றி.
15:59:16 Von Mathi Satgunanathan : கணவதிப்பிள்ளைத்தாச்சிபோட்டியில் முதலிடம் பெற்றார்
16:00:16 Von Mathi Satgunanathan : நன்றி தோழர்
16:06:36 Von Mathi Satgunanathan : உங்கள் அனைவரின் வாழ்வும் வளமும் வான்னோக்கி உயர்த்திட வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
28.08.2022 - பாலியல் வன்முறைக்கான காரணங்கள்
MARAI.T.THAYUMANAVAN : vazlthukal, MARAI.T.THAYUMANAVAN CHENNAI-62. 9840988361.
கவிபாரதி.மா. அழகுவேல்,மதுரை : எதிர்வரும் பேச்சாளாரும் கருத்து தர வழிவிடுங்கள்
Tamil America TV : vanakkam Geetha sreeram
NITHYADEVI K R P : வணக்கம்
NITHYADEVI K R P : பாட்டரங்கம் + பட்டிமன்றம்
NITHYADEVI K R P : Superb
Yarlpavanan (Kasi.Jeevalingam) : பட்டிமன்றம் சிறப்பாக அமைந்திருக்கிறது. உரையாளர்கள் சிறப்பாக முன்வைப்புகளை வைத்து தமது வாதத்தை வென்றிட முயன்றார்கள். பாராட்டுகள். யாழ்பாவாணன் - இலங்கை
T. Srikantharajah London : பட்டிமன்றம் சிறப்பாக அமைந்திருக்கிறது.
A.G.Yoharaja : There is no any new views¨!
Geetha M : அனைவருக்கும் வணக்கம் மிக நல்ல நிகழ்வு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
கவிபாரதி.மா. அழகுவேல்,மதுரை : welcome to vikasa school senior principal sir
Ponniah : நடுவரின் தீர்ப்பு நன்றாக இருந்தது.அவர்கூறிய காரணங்கள் சிறப்பாக இருந்தது.
திரு சிவவனோபன் சிறப்பாக இருந்தது.
Thilla Nada : மீண்டும் மின்சாரம் வந்துள்ளதால் இணைந்து கொள்கின்றேன்- உடுவை தில்லை
கவிபாரதி.மா. அழகுவேல்,மதுரை : yes sir
Uma Bharathy R : நன்றி சிவவனோபன் அவர்களே. உமா பாரதி
Uma Bharathy R : பட்டிமன்ற ஆறு பெரும் வீடியோவில் வாருங்கள்.
Uma Bharathy R : ஆறு பேரும்
Ponniah : சபாஸ் சுருதி.போதாது தான்.நேரம்.
புத்தி
Uma Bharathy R : புகைப்படம்
n Ponniah : நல்ல விளக்கம்.தீர்வு.திருமதி மதிவதனி.தன்னொழுக்கம்அவசியம் என்பது சிறப்பு.
M. Thuvarakesh an kowsy ilakkiya maalai(Direktnachricht) : வணக்கம் aunty...
சுபாஷினி : கருத்தாளர்கள் அனைவரும் சிறப்பான கருத்துகளை வழங்கினார்கள், வாழ்த்துக்கள்
கவிபாரதி.மா. அழகுவேல்,மதுரை : அனைவருக்கும் நன்றி... எனது டேட்டா தீர்ந்து விட்டதால் நான் அனைவருக்கும் டாட்டா கூறி விடைபெறுகிறேன் அம்மா... நன்றி
31.07.2022 தமிழ் வான் அவை 2 ஆவது ஆண்டு இறுதி விழா நிகழ்வு
Thilla Nada : I am very HAPPY to join with you all--------Uduvai.Thillai.
Thilla Nada : Some time Thilla has to face the POWER CUT in Colombo at 6.00 Pm
S Hari : இனிய வணக்கம் பெரியோர் அனைவருக்கும்
Shanthini : அனைத்து உறவுகளுக்கும் எம் இனிய வணக்கம்.
Yarlpavanan (Kasi.Jeevalingam) : எல்லோருக்கும் வணக்கம் -இலங்கையில் இருந்நு யாழ்பாவாணன்
Uma Bharathy R : அனைவருக்கும் அன்பு வணக்கம் . கவிஞர். இர்ர. உமா பாரதி +91 7338997938
Uma Bharathy R an kowsy ilakkiya maalai(Direktnachricht) : HAI SAME PINCH
முத்துமணி மாலை : அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்…. கவிக்கிறுக்கன் தேவகோட்டை முத்துமணி, இந்தோனேசியாவிலிருந்து…
இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : இணையம் சரியில்லை தோழி
Selvaraj Malarvany : அனைவருக்கும் இனிய வணக்கம். க. மலர்வாணி. பிரான்சு
Ponniah : நல்ல முயற்சி.கௌசி.பாராட்டுகள்.
Thilla Nada : எல்லோருக்கும் இனிய வணக்கம் பலப்பல----உடுவை. தில்லை-கொழும்பு
Ponniah : நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் : வுணக்கம். ஆரம்பமே சிறப்பாக அமைந்து நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் செல்கிறது. சி.யோகேஸ்வரி
Geetha M : இரண்டாம் ஆண்டு சிறப்பு நிகழ்விற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மா
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் : வரவேற்பு நடனம் அருமை. கலாலயத்திற்கும் திருமதி.சாந்திக்கும் பாராட்டுகள். யோகேஸ்வரி
சாரதா சந்தோஷ் -ஐதராபாத் : இனிய மாலை வேளையில்.. உலகளாவிய தமிழ் உறவுகளை இணைய வழி தமிழ் வான் அவையில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி..
14:47:26 Von Geetha sreeram : வாழ்த்துகள்
சாரதா சந்தோஷ் -ஐதராபாத் : நன்றி கீதா தோழி
தீக்ஷித் : இரண்டாம் ஆண்டு சிறப்பு நிகழ்விற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
sinnakandu Kanapathipillai : வானவையின் தமிழ்ப்பணிக்குத் தலை வணங்குகிறேன். கௌசி உட்பட அனைத்துச் சொந்தங்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும்
முத்துமணி மாலை : அவன் அவை நிகழ்வு அருமை. வாழ்த்துக்கள்
Ramani Jeyabalan : மிகச்சிறப்பான ஓரங்க நாடகம் மாணவிக்கும் அதிபர் திருமதி சுதாகரி அவர்களுக்கும் வாழ்த்துகள்
தீக்ஷித் : ஓரங்க நாடகம் அருமை
Thambirajah’s iPad : ஓரங்க நாடகம் சிறப்பாக இருந்தது பங்குபற்றிய மாணவிக்கும் பழக்கிய ஆசிரியைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுதான்தேவை எதிர்காலச்சந்ததிகளுக்குச் கூடுதல் சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டும்.
Ponniah : நாடகம் சிறப்பு .பங்குபற்றிய மாணவிக்கு வாழ்த்துகள்.
இளமுனைவர் வே.பூங்குழலி பெருமாள் : மிக அற்புதம் அனைத்தும்
சாரதா சந்தோஷ் -ஐதராபாத் : இளைய சமுதாயத்தின் அற்புதமான திறமைகள்..
கருவூர் சுபாஷினி : மிகவும் சிறப்பாக இருக்கிறது 💐💐💐
அனைவருக்கும் வாழ்த்துகள் 💐💐💐
கரூர் சுபாஷினி
Jaya.Premaparvathi. kudankulam : அடுத்த தலைமுறை அற்புத
Dr.Jaya.Premaparvathi. kudankulam : ஆளுமைகள். வாழ்த்துக்கள் 🙏💐💐
சாரதா சந்தோஷ் -ஐதராபாத் : இன்று..இங்கு ..அக்னிக் குஞ்சொன்றை கண்டேன்.. சபாஷ் கண்ணா..
OPPO CPH2219 : மிக்க நன்றி... இந்த வாய்ப்பு அளித்த உமா பாரதி அம்மாவிற்கு நன்றி.... மேலும் மேலும் வளர தங்களது அனைவரது ஆசியும் வேண்டுகிறேன் -தீக்ஷித்
Shanthini : மிகச்சிறப்பு.👏👏👏👍
sinnakandu Kanapathipillai : வணக்கம், நேரம் இருந்தால் வாழ்த்த வாய்ப்புத்தா ருங்கள். நன்றி.
Vel Nanthan : தமிழ் வான்அவையின் சாதனைப்பயணத்திற்கு வாழ்த்துகள் எத்தனை ஆளுமைகளின் தரிசனம் தொடரட்டும் தோள்கொடுப்போம்
Uma Bharathy R : நல்ல கற்பனை கீதா ஸ்ரீராம் அவர்களே ... சமூகத்தின் மீதுள்ள உங்கள் அக்கறை தெளிவாகத் தெரிகிறது உங்கள் பேச்சில்
Geetha sreeram : மிகவும் நன்றி
சாரதா சந்தோஷ் -ஐதராபாத் : படா ஷோக்கா கீதுமா..கீதா 😀
Geetha sreeram : மிகவும் நன்றி தோழி
Ramani Jeyabalan : ஸ்ரீராம்கீதா வாழ்த்துகள்
Geetha sreeram : மிகவும் நன்றி
MARAI.T.THAYUMANAVAN : அனைவருக்கும் வணக்கம்,தொடர்ந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றிவரும் கவுசி அவர்கட்கு நல்வாழ்த்துகள்.தொடர்க தங்களது தமிழ்ப்பணி. மறை.தி.தாயுமானவன். அறங்காவலர். மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை தமிழ்நாடு.
Geetha sreeram : இனிய குரல்
Uma Bharathy R : பாடலுடன் இணைந்த குரலும் இனிமை
Nirmala Prashanth : அருமையான முன்னெடுப்பு... கௌசி அம்மணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...
divya Ashvi : நன்றி கௌசி அன்ரி உங்கள் தமிழ் தேடல் மேலும் வளர வாழ்த்துக்கள்
Ramani Jeyabalan : அருமையான நிகழ்ச்சிநிரல் கௌசி தங்கள் சேவை பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகள்
S Hari : அனைத்துமே மிகவும் சிறப்பான முன்னெடுப்பு.. ஆத்மார்த்தமான நல்வாழ்த்துக்கள்?
🌹🌹🙏🌹🌹
S Hari : அனைத்துமே மிகவும் சிறப்பான முன்னெடுப்பு.. ஆத்மார்த்தமான நல்வாழ்த்துக்கள்!!
🌹🌹🙏🌹🌹
Shanthini : 👏👏👍
கருவூர் சுபாஷினி : 💐💐💐💐
Shanthini : அழகிய நடனத்தை தந்த செல்விற்கு வாழ்த்துகள்.👏👏
Uma Bharathy R an kowsy ilakkiya maalai(Direktnachricht) : I think jaya swiss and ramani jayabalan have not lowered their hand after they speak
Ramani Jeyabalan : அருமைமா
Uma Bharathy R an kowsy ilakkiya maalai(Direktnachricht) : kalakkal
Uma Bharathy R an kowsy ilakkiya maalai(Direktnachricht) : பிரமாதம்
16:31:49 Von navajothy baylon : Congratulatons Gowry. Thanks for your invitation. I will call you later. very interesting.
Polikai Jeya Swiss : அருமையான ஈராண்டு நிறைவடைதல் நிகழ்வு.தமிழுக்கான பெரும்பணி.கதாநாயகி கௌசியை வாழ்த்துகிறேன்.
Von Jeeva Kumaran : Congrats Gowshi for your 2nd year sucess.
I just came and joined
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் : இதுநாள்வரை தொடர்ந்து நிகழ்ச்சிகளை தயாரித்து சிறப்புற அளித்துவந்த தங்களுக்கு பாராட்டுகள். தங்கள் எதிர்காலத் திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.
ஆலைவர்மன் : வணக்கம் நாடு நாடுகடந்த உறவு வாழ்த்துக்கள் ஆலைவர்மன் 9884944416
அனைவருக்கும் வாழ்த்துகள் விடைபெறுகிறேன்.
பொன்.புத்திசிகாமணி.யேர்மனி.
கருவூர் சுபாஷினி : அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்