2020 ஆம் ஆண்டுச் செயற்பாடுகள்
1. புதுமைப்பித்தனின் கதையுலகம் 18.07.2020
முனைவர் பா.பத்மநாபன்
2. குறுந்தொகை - வாழ்வியல் - 29.08.2020
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
3. காலந்தோறும் தமிழ் காதல் - 26.09.2020
திரு . s . கணபதிப்பிள்ளை
வருகை விரிவுரையாளர்
4. பாவேந்தர் பார்வையில் பூவையார் - 31.10.2020
நற்றமிழ் நாவரசி பூங்குழலிப் பெருமாள்
5. புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் சமுதாயப்பார்வை
29.11.2020
திருமதி நளினா ஸ்ரீரதன்
6.ஐக்கூப் பெருவிழா - 31.01.2020
தமிழில் துளிப்பாக்கள் ஒரு பார்வை
புதுவை சீனு. தமிழ் மணி
தமிழுக்குப் புது வரவு தன்முனைக் கவிதைகள்
கவியருவி சாரதா கே. சந்தோஷ்
சிற்றுரைகள்
கவிஞர் இரா.இரவி
திருமதி சந்திரா தயாகாந்தன் M.Phil ,Ph.D
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்