மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிறப்பு நிகழ்ச்சி - 30.09.2023
---------------------------------------
11.09 பாரதியார் நினைவு நாள்
இன்று எல்லோருடைய சிந்தைக்குள்ளும் பாரதி. அன்று பாரதி சிந்தைக்குள் எல்லோருடைய தேவைகளும். அவர் பாடிக்கொட்டியதே இன்று எல்லோருடைய இசையிலும், உரையிலும் கலந்து இருக்கிறன. அவருக்குள்ளும் ஒரு குழந்தை மனம் இருந்திருக்கிறது, அவருடைய ஒரு சம்பவம் எனக்கு நினைக்கும் போது மகிழ்ச்சியைத் தரும். பாரதிக்கு யானை என்றால் மிகவும் பிடிக்குமாம். ஒருநாள் கோயில் யானையைத் தொட்டுப்பார்க்க யானைப் பாகனிடம் கேட்டு யானையுடைய தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்தாராம். பின் தன்னோடு கட்டிக் கொண்டாராம். தன் பல்லால் யானையின் தும்பிக்கையை ஆசையாய்க் கடித்தாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்