28.08.2022 அன்று தமிழ் வான் அவை நடத்திய இணைய வழி இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் பாலியல் வன்முறைக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டது . இன்னிகழ்ச்சியில் பட்டிமன்றமும் ஆய்வாளர்கள் கருத்துக்களும் பரிமாறப்பட்டது.
இதற்கான காரணங்கள் ஆண்களா, பெண்களா , சமுதாயமா என்ற பட்டிமன்ற தலைப்புக்கு நடுவராக பாரதியாரின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி அவர்கள் கலந்து சிறப்பித்து சமுதாயமே காரணம் என்று தீர்ப்புச் சொன்னார் .
அதனை அடுத்து உளநல, உடல்நல, சமூகநல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்