இந்நிகழ்வில் கவிஞர் கண்ணதாசனுடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். பல ஆடல்கள் பாடல்கள் நிகழ்வுகளாக இடம் பெற்றன. மிகச்சிறப்பாக நடந்த இன்னிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி